உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்நுழைவு பகுதிகளில் வாகன நெரிசல்…


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடுவெல, பின்னதுவ, வெலிபென்ன மற்றும் மாத்தறை பகுதிகள் ஊடாக உள்நுழையும் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுமார் 100,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுவரை இன்று(25) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியிடம் இன்னும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கக் கோரிக்கை

wpengine