உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிசிடிவி…


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கும் வகையில் நெடுஞ்சாலையை முழுமையாக உள்ளடக்கிய வகையில் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

தற்பொழுது இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு வெளியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் மத்திய நிலையங்களில் மாத்திரம் இந்த சிசிடிவி கமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் நேர பிரிவின் பணிப்பாளர் சமன் ஒப்பநாயக்க தெரிவித்தார்.

நெடுஞ்சாலை கண்காணிப்பு நடவடிக்கையை பயனுள்ள வகையில் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணத்திற்கு காணி ஒதுக்கீடு…

wpengine

அதிகளவான ஹோர்ன் சத்தங்களை எழுப்பும் வாகனங்கள் சுற்றிவளைக்கப்படும்

wpengine

மீனவர் விவகாரம் – சுஷ்மா மங்களவுக்கு கடிதம்

wpengine