உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக பாதையின் வெலிபென்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாத்தறை நோக்கி பயணிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்தமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி வாக்கெடுப்பை ஒத்திவைப்பது குறித்து அரசிடம் ஐரோப்பிய ஆணையம் கேள்வி..!

wpengine

நாட்டின் பொருளாதாரத் தாக்கம் – ஜனாதிபதி அவதானம்

wpengine

கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய முடியும்

wpengine