Top Story 2உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் ஹம்பாந்தோட்டை வரையில் இன்று(20) முதல் திறக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கறைய, இன்று(20) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் இவ்வாறு திறக்கப்பட உள்ளதுடன் கட்டுநாயக்க முதல் ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீரற்ற காலநிலையுடன் ஒரு வகையான காய்ச்சல் தொற்று

wpengine

அங்கொட லொக்கா : DNA’யில் உறுதி

wpengine

லலித் மற்றும் அனுஷவினது மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு…

wpengine