உள்நாட்டு செய்திகள்

தெமட்டகொடை சம்பவம் – மே மாதம் மீண்டும் விசாரணைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

யொஹானிக்கு காணி : அமைச்சரவை அனுமதி

wpengine

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine

அதிவேக வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்

wpengine