உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…



(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக அவர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் காலநிலை…

wpengine

மகரகம உறுப்பினர்களது சத்தியப்பிரமாணம் சட்டபூர்வமானது – தேர்தல் ஆணையகம்…

wpengine

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine