உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தென் மாகாணத்திலும் அரச மருத்துவ அதிகாரிகள் சேவை புறக்கணிப்பில்….



தென் மாகாணத்தில் இன்று(21) நான்கு மணிநேர சேவை புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே, ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று(20) ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கெசெல்வத்த தினுகவின் உதவியளர் ஒருவர் கைது…

wpengine

மிலேச்சத்தனமாக தாக்குதல் : பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

wpengine

பொலிஸ் சார்ஜன் சரத் பிரேம சந்திர மரணத்தின் பின் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு

wpengine