உலக செய்திகள்

தென் கரோலினா தேவாலயத்தில் 9 பேரை பலி கொண்ட துப்பாகித் தாக்குதல்



தென்  கரோலினா தேவாலயத்தில் பிராத்தனை செய்யும் நேரத்தில் போதுமக்களிடத்தே துப்பாக்கி ஏந்திய நிலையில் நபரொருவர் மேற்கொண்ட ஆயுததார சூட்டில் பொது மக்கள் 9 பேர் பலியாகினர்.

இது குறித்து சார்ல்ஸ்டன்  பொலிஸ்மா அதிபர் கிரெக் முல்லன் கூறுகையில்; இத்துப்பாக்கிதாரி மனிதன் முரட்டுத்தனமிக்க ஆபத்தானவன் . இவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related posts

சவுதியில் கடும் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

wpengine

11 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்…

wpengine

“அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்தனர்”

wpengine