Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தென் அதிவேக வீதியின் இமதுவ – பின்னதுவ பகுதிகளுக்கு இடையே மண்சரிவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென் அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிகளுக்கு உட்பட்ட 102 ஆம் மைல் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவால் அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட காவல்துறை விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள்…

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் மஹிந்த..

wpengine

பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு

wpengine