உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தென்னாப்பிரிக்கா அணிக்கு இலகுவான இலக்கினை நிர்ணயித்தது இலங்கை அணி…



(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி  போட்எலிசபத் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர்

Related posts

மரபணு பரிசோதனைகளுக்காக தடயவியல் ஆய்வுகூடம் ஒன்றினை அமைக்க அரசு நடவடிக்கை.

wpengine

மஹிந்தவுக்கு கடும் எதிர்ப்பு; சஜித் அணியைச் சேர்ந்த 10 பேர் கைது..!

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா விஜயம்..

wpengine