உள்நாட்டு செய்திகள்

தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்



(FASTNEWS|COLOMBO) – தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா இன்று(27) இலங்கைக்கு விஜயம் செய்தார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் 20 பேரைக் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி அந்நாட்டின் இராணுவத்துக்கு சொந்தமான இராணுவ விஷேட விமானத்தில் வந்திருந்தார்.

இன்று காலை 10.20 இற்கு வருகை தந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பிற்பகல் 12.30 மணியளவில் இங்கிருந்து பயணமானார்கள்.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine

ஈஸ்டர் தாக்குதலின் பின் கோட்டா ஜனாதிபதியாகுவர் என சஹ்ரான் அறிந்திருந்தால், கோட்டாவை கட்டிப்பிடித்தவாறு வெடித்திருப்பார்..!

wpengine

மத்திய வங்கி புதிய பிரதி ஆளுநர் நியமனம்..

wpengine