ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நுவான் பிரதீப் விளையாடுவது சந்தேகம்…



(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தென்னாபிரிக்க அணியுடன் நாளை(28) இடம்பெறவுள்ள போட்டியில் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகயீனம் காரணமாகவே அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆணைக்குழு முன் கதறியழுதவாறு தாய் சாட்சியமளித்துள்ளார்.

wpengine

இந்திய வீரர்கள் மைதானத்தில் இராணுவ தொப்பியுடன் – பாகிஸ்தான் ICC இடம் முறைப்பாடு…

wpengine

லசித் மாலிங்க தாயகம் திரும்பினார்..

wpengine