உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தென்னாபிரிக்கா அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை..



தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்சோட்சோபே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிகெட் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

33 வயதான லோன்வபோ ட்சோட்சோபே, 5 டெஸ்ட் போட்டிகளிலும், 61 ஒருநாள் போட்டிகளிலும், 23 T20 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி சார்பில் விளையாடியுள்ளார்.

இவ்வாறு இருக்க, உள்ளூர் T-20 போட்டி ஒன்றின் போது இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு, தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

 

(rizmira)

Related posts

உலக கிண்ண ஹொக்கி தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி..

wpengine

இன்று இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு தயார் – நெவில் பெர்னாண்டோ GMOA இற்கு சவால்..

wpengine

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

Azeem Kilabdeen