விளையாட்டு

தென்னாபிரிக்கா அணியானது முதலில் துடுப்பாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் இன்றைய(28) போட்டியில் தென்னாபிரிக்கா அணியானது நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி தாய்லாந்து அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் 11ஆவது போட்டியாக இந்த போட்டி இடம்பெறுகிறது.

Related posts

உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி

wpengine

முதல் போட்டி குறித்து அணியில் மாற்றம்… – மாலிங்க குறித்து மேத்யூஸ் ஊடக அறிவிப்பு

wpengine

விற்றுத் தீர்ந்த டிக்கெட்..!

wpengine