உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்தோர் மட்டக்களப்பிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று(10) காலை வருகை தந்த 181 பேர் (கொவிட் -19) கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தென் மாகாணத்தில் கடும் மழை – பாடசாலைகளை மூட உத்தரவு – பல பகுதிகளில் வெள்ளம்..!

wpengine

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…

wpengine

அரச வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ்….

wpengine