உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டுள்ளது…



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல் பரவல் காரணமாக மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் தொடர்ந்தும் பரவி வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வார்னரின் அதிரடியில் இறுதிச்சுற்றுக்கு தேரிவானது ஐதராபாத் அணி

wpengine

மிருகக்காட்சிசாலைகள் மீள் அறிவித்தல் வரை பூட்டு

wpengine

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்!

wpengine