Top Story 2உலக செய்திகள்சூடான செய்திகள்

தென்காசாவில் யுத்தநிறுத்தம்- அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து இணக்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி எகிப்து தனது எல்லையை குறுகிய காலத்திற்கு திறக்கவுள்ளது.

அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினரின் ஜெனீவாவிலான போராட்டம் இன்று..

wpengine

இலங்கையில் அழிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகளால் பெருந்தொகை நஷ்டம்

wpengine

கோட்டாபய நாடு திரும்புவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல : ஜனாதிபதி ரணில்

wpengine