உள்நாட்டு செய்திகள்

தெனவக்க ஆற்றிலிருந்து 2 சடலங்கள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெல்மடுல்ல – தெனவக்க ஆற்றிலிருந்து 2 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் உடல்களிலும் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு வந்த நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

wpengine

ஆனைவிழுந்தான் வன அழிப்பு : விளக்கமறியல் நீடிப்பு [UPDATE]

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

wpengine