உள்நாட்டு செய்திகள்

தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இரத்து..



கொழும்பு – கோட்டை இலிருந்து புறப்படும் தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்னும், நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் 150 நாளாந்த புகையிரத சேவைகள் இடைநிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பினாலேயே குறித்த இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-reeshmaa..

Related posts

சீனாவைத் தொடர்ந்து இலங்கைக் குரங்குகளைக் பெற அமெரிக்கா விண்ணப்பம்

News Editor

ஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி

wpengine

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு – ஒருவர் கைது [UPDATE]

wpengine