உள்நாட்டு செய்திகள்

தூசிதுகள்கள் அளவு அதிகரிக்கக் கூடும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு உள்ளிட்ட மேலும் நகரங்களில் இன்றும் நாளைய தினங்களில் வளிமண்டளத்தில் வெளியாகும் தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் அமைப்பின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளனர்.

நேற்று வளிமண்டளத்திலிருந்து வெளியான தூசி துகள் மாசுபடுதலின் அளவு அதிகரித்து காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அணியிலுள்ள வீரர்கள் சிலர் 2007 முதல் என்னுடன் கதைப்பதில்லை – டில்ஷான் அம்பலம்

wpengine

இந்திய படையினரின் விமானத்தை இலங்கை கடற்படை சுட்டு வீழ்த்தியதா..

wpengine

CTB இனால் இலாபகரம் இல்லாவிட்டால் தனியார் மயமாக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன..!

wpengine