உள்நாட்டு செய்திகள்

துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்



துறைமுக தொழிற்சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட  உடன்பாடு நிர்வாக அதிகாரிகளினால் நிறைவேற்றப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் இன்று (18) முதல் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட  தீர்மானித்துள்ளனர்.

துறைமுக தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மூவர் இன்று துறைமுக நுழைவாயில் 3 இல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது போனால் இப்போராட்டத்தை சாகும்வரையிலான போராட்டமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் சங்கங்களின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

பொரளை தனியார் வைத்தியசாலையில், பாரிய சிறுநீரகக் கடத்தல் – 150 இலட்சத்திற்கு விற்பனை..!

wpengine

சரத் விஜேசூரிய உள்ளிட்ட இருவர் இன்று CID முன்னிலையில்…

wpengine

அநுராதபுரத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகொப்டரினால் பரபரப்பு – ஒன்றுகூடிய ஊர் மக்கள்..!

wpengine