உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக பராக்கிரம..



துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சுக்கு பொறுப்பான துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் இவ்வாறு புதிய நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

(rizmira)

Related posts

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியும் நடனமாடும் பிரபலங்களும்

wpengine

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் – அனுரகுமார

wpengine