Top Story 3உள்நாட்டு செய்திகள்

துறைமுகத்தின் மூலம் 24 பில்லியன் இலாபம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்காலத்தில் மேலும் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

வனஜீவராசிகள் அதிகாரி துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

wpengine

தே.எண்ணெய் : இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை

wpengine

ஞானசார தேரர் மீது மீண்டும் விசாரணை

wpengine