உள்நாட்டு செய்திகள்

தும்மலசூரிய பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனையில் 08 பெற்றோல் குண்டுகள் மீட்பு



(FASTNEWS | COLOMBO) – தும்மலசூரிய – யதம்வெல பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனையின் போது 07 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 08 பெற்றோல் குண்டுகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 5,60,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தும்மலசூரிய பகுதிகளைச் ​சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட விமானம்…

wpengine

சர்வதேச சிறுவர் தினம் இன்று

wpengine

EPF ஊடாக கடன் பெறும் சலுகை வரவு செலவு திட்டத்தில் நீக்கம்..?

wpengine