உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

துமிந்தவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த சொத்துக்கள் விவரங்களை பிரகடனம் செய்யாமையை எதிர்த்தே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Related posts

தெரிவுக்குழுவில் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலை

wpengine

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்; மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்தார் வை. அஹமட்லெவ்வை

Azeem Kilabdeen

“பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக, தெரிவு செய்வதில் தவறில்லை”

wpengine