உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி வெடித்ததில் அதன் உரிமையாளர் பலி!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிடபத்தர கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி உயிரிழந்த குறித்த நபருடையது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிடபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

பாதிக்கப்பட்டோருக்காய் ஏஞ்சலோ உட்பட எமது சிங்கங்களிடமிருந்து பெறுமதிமிக்க நிவாரணம்

wpengine

மேலும் சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்

News Editor