உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸ துப்பாக்கி பிரயோகம் – சந்தேக நபர் கைது…


கல்கிஸ்ஸ – ரத்மலான வடக்கு பிரதேசத்தில் நேற்று(20) வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரி – மஹிந்த மோதல் தொடருமா

wpengine

பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வார் என தகவல்

wpengine

பாதுகாப்பு சபையின் பிரதானி வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றம்…

wpengine