உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (28) அதிகாலை குறித்த சந்தேக நபருடன் பேலியகொடை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் சோதனை நடவடிக்கைக்காக வேயாங்கொடை ஹல்கம்பிட்டிய பகுதிக்கு சென்றபோது ஏற்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

கொள்ளை மற்றும் கைக்குண்டு வைத்திருந்தமை தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகளை எதிர்நோக்கியுள்ள 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்…

wpengine

அமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

காலி முகத்திடல் மே தினக் கூட்டத்தினால் மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது – அநுர..

wpengine