உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – குருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் நேற்றிரவு(30) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

42 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது….

wpengine

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

wpengine

மேல் மாகாணம் குறித்த அறிவிப்பு மாலை

wpengine