உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி தன்னிச்சையாக இயங்கியதில் பெண் ஒருவர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா-எல காவற்துறை நிலையத்தில் துப்பாக்கி ஒன்று தன்னிச்சையாக இயங்கியதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மாவடிப்பள்ளி கமு/அல்/அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் சுற்றுப்புறச் சூழலை சுத்தப்படுத்தும் பணியாளரின் இரண்டு வருட மாத சம்மளத்தை பொறுப்பெடுத்த தனவந்தர் அஸ்லம்!

wpengine

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்…

wpengine

TNA மற்றும் CWC இனது மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய தீர்மானம்…

wpengine