உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி சூட்டுடில் பெண் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பெலியத்த) –  பெலியத்த-தம்முல்லை பகுதியில் இன்று(02) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 52 வயதான பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை

wpengine

அம்பாறை மாவட்டத்தில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறு பணிப்புரை..!

wpengine

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

wpengine