Uncategorized

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  லுனுகம்வெஹர குடா கம்மான 01, ஸ்பீல்யாய பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தனது வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடா கம்மான 01 ஸ்பீல்யாய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

வெளியில் இருந்து வந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த நபரை ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை லுனுகம்வெஹர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

Related posts

சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட் இருந்தா எப்படி இருந்திருக்கும்…

wpengine

செவ்­வாய்க்­கி­ர­கத்திலும் மம்மிக்களின் அட்டகாசம்..??

wpengine

தோட்டத்துறையில் வருவாயை மாற்றும் நோக்கில் தீவிரமான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த RPC க்கள் திட்டம்

wpengine