Top Story 3உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – பஹத்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு(25) இனந்தெரியாத இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசங்களை அணித்த இரண்டு பேரால் குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

சம்பவத்தில் 43 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எல்லை நிர்ணய அறிக்கையில் ஸ்ரீ.சு.கட்சியும் கையொப்பம்..

wpengine

முறைப்பாடுகளை தொடர்ந்து தரம் 1, மாணவர்கள் சேர்த்தல் தொடர்பில் கல்வியமைச்சரின் பணிப்புரை…

wpengine

இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் இலங்கைக்கு

wpengine