உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொட்டிகாவத்த, முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (26) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் — மட்டக்களப்பில் போராட்டம் [VIDEO]

wpengine

ஜனாதிபதி கண்டிக்கு

wpengine

மனோத் மார்க்ஸ் இனது விளக்கமறியல் காலம் குறைப்பு

wpengine