உள்நாட்டு செய்திகள்

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று நாடு திரும்பினர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை 6.20 மணிக்கு குவைட் நாட்டில் இருந்து நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதியில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐ.தே.கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் – வாசு

wpengine