உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

துக்க தினமாகையால் இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் நேர மாற்றம்



இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவிருந்த இருபது கிரிக்கட் போட்டி எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ளது.

கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித்த தேரரின் மறைவையொட்டி அன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

எனவே, அன்றைய தினம் இடம்பெறவிருந்த போட்டி அதற்கு முன்னைய நாள் 11ம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி, அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்…

wpengine

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது…

wpengine

முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு…

wpengine