உள்நாட்டு செய்திகள்

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



(FASTNEWS| COLOMBO) – கல்முனை – சாய்ந்தமருதில் காயங்களுடன் மீட்கப்பட்ட தாயும், மகளும் தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்றான் ஹஷீமின் மனைவி மற்றும் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு மே தினம் கொண்டாட மைதானம் மறுப்பு

wpengine

மேலும் 39 பேருக்கு கொரோனா

wpengine

ஜனநாயக வலுவூட்டலுக்கு மைத்திரியின் பங்களிப்பிற்கு ஒபாமா பாராட்டு

wpengine