வணிகம்

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணமாக தலா 15,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேயிலை சபையூடாக குறித்த இந்த முற்பணம் வழங்கப்படுமென, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மேலும் கம்பனிகள் மூலமாகவும் தொழிலாளர்களுக்குப் 10,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

Related posts

உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

wpengine

ஜனாதிபதி தலைமையில் ‘Peoples of srilanka’ என்ற நூல் வெளியீடு..

wpengine

2017ல் தோல்பொருள் மற்றும் பாதணி கைத்தொழிலில் பரந்த அபிவிருத்தி…

wpengine