உள்நாட்டு செய்திகள்

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக இந்து மத தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அறிவூட்டுவதற்கான சுகாதார அமைச்சின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது..

அதன்படி, நாட்டில் தற்போது கொவிட் – 19 பரவும் சூழ்நிலையில் நவம்பர் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளியை பின்வரும் சுகாதார நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி கொண்டாமாறு சுகாதார அமைச்சு இந்து மத சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறது.

Image may contain: text

Related posts

ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவு

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை

wpengine

ஒசுசல விற்பனைக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை…

wpengine