Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ தெரிவித்துள்ளார்.

தேசிய போர் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபயவை பதவியில் இருந்து அகற்றுமா இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை…!

wpengine

நிந்தவூரில் இருந்து முதன்முறையாக வைத்தியத் துறைக்குச் செல்லும் தமிழ் மாணவி..!

wpengine

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

wpengine