உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ இலஞ்ச மற்றும் ஊழல் பிரிவில்



ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும், பாராளுமன்ற அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக இன்று (17) இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு காலை 10 மணியளவில் வருகை  தந்துள்ளார்.

ஜானாதிபதித் தேர்தலின் போது அரசாங்க அமைச்சுப் பதவி பெற்றிருந்தமை தொடர்பிலேயே இவ்விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும்  தெரியவருகின்றது.

Related posts

விமானத்தில் கொழும்பு வரும் கோட்டாபயவின் ராஜினாமா கடிதம்!

wpengine

ஹெரோயின் போதை பொருளுடன் மூவர் கைது

wpengine

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்

wpengine