உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு..



வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு இன்று(16) விசாரணைக்கு வந்த போதே நீதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணிக்கவிருந்த விமானங்கள் இரத்து…

wpengine

தற்போது மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்றது..!

wpengine

இன்னும் சில வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும்

wpengine