உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ’விற்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி..



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இன்று(20) உத்தரவிட்டுள்ளார்.

(rizmira)

 

Related posts

இதுவரையில் 520 பேர் பூரண குணம்

wpengine

ஐ.தே.க – பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

wpengine

மஹிந்தவின் செயலாளர் கப்பம் சம்பிக்க கைது

wpengine