உள்நாட்டு செய்திகள்

திவுலப்பிட்டிய 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்ற பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திவுலுபிட்டிய பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்றை தினம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்

Related posts

நல்லாட்சி அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விலகத் தீர்மானம்..?

wpengine

அதிவேக வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்

wpengine

நிலவும் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவது GMOA இனது செயற்பாடு அல்ல…

wpengine