உள்நாட்டு செய்திகள்

திலின கமகேவை நீதிமன்றில் ஆஜர்படுத்த CIDக்கு சட்டமா அதிபர் ஆலோசனை


முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பிணை தற்காலிகமாக இடைநீக்கப்பட்டுள்ளதால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ட மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள்

Azeem Kilabdeen

15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…

wpengine

எதிர்வரும் ICC சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் லசித் மாலிங்க..

wpengine