ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திலானின் இராஜினாமா கடிதம் கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிப்பு…



(FASTNEWS|COLOMBO) இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர தனது இராஜினாமா கடிதத்தை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைந்து பின் இலங்கைக் கிரிக்கெட்டின் பயிற்சியாளர் பாசறையில் இணைந்து செயற்பட்டு வந்த, இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிராந்தி மற்றும் நாமலை யார் காப்பாற்றினார்

wpengine

தங்கத்தைக் கடத்தமுயன்றவர் கைது

wpengine

இலங்கை ரயில் சேவைக்கு மற்றுமொரு புதிய என்ஜின்..

wpengine