உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, அங்கு எந்த​வொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இனால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு

wpengine

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு வரவழைக்கப்பட்டமை பாதுகாப்பு நிமித்தமே…

wpengine