உள்நாட்டு செய்திகள்

திறைமைகளின் அடிப்படையில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள முடிவு



எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

திறைமைகளின் அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதே இதன் முக்கிய நோக்கம் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசியர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

wpengine

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரச உடைமையாக்குவதற்கு அரசு தீர்மானம்..

wpengine

கல்வியமைச்சின் அறிவித்தல்

wpengine