விளையாட்டு

திறந்த டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை Garbiñe Muguruza சம்பியன் பட்டம்..



(FASTNEWS | COLOMBO)- மெக்ஸிகோவின் மாண்ட்ரெ நகரில் நேற்று(08) இரவு நடைபெற்ற திறந்த டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸா (Garbiñe Muguruza) சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளார்.

WTA Tennis போட்டியான இதன் இறுதிச் சுற்றில் முகுருஸா-உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்கா (Victoria Azarenka) மோதினர்.

இதில் 6-1, 3-1 என முகுருஸா முன்னிலை பெற்றிருந்த நிலையில் அசரென்கா காயத்தால் பாதிக்கப்பட்டு சுற்றில் இருந்து வெளியேற முகுருஸா சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டார்.

Related posts

ஸ்டெய்ன் பந்தில் ஸ்டம்பு முறிந்து பறந்தது (VIDEO)

wpengine

ஆசியக்கிண்ணம் டி20 – வென்றது இலங்கை, சுருண்டது ஐக்கிய அரபு அமீரகம்

wpengine

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி இனை சந்தித்தார் குட்டி மெஸ்ஸி..(Photos)

wpengine