ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திரையுலகில் கால் பாதிக்கும் கோஹ்லி…


இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார், இவர்கள் இருவரும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், விராட் கோஹ்லி சினிமாவில் ஹீரோவாகவுள்ளார் என்பதை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ‘பத்து வருடத்திற்கு பிறகு இன்னொரு அறிமுகம். காத்திருக்க முடியவில்லை’ என கோஹ்லியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts

பா.உறுப்பினர் கே.கே.மஸ்தானை வாள்களால் தாக்க முயற்சி

wpengine

ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் மாலிங்கவுக்கு IPL வரம் கிடைக்காது – காரணம் இது தான்…

wpengine

ஜீவன் மென்டிஸ் இருபதுக்கு – 20 போட்டியில் முன்னணியில்…

wpengine